அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்திமகஜர்
2025 பெப்ரவரி 18 தமிழ் மிரர்.
அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி, போராளிகள் நலன்புரிச்சங்கம் சேகரித்த 18,000 கையெழுத்துக்களுடனான மகஜர் இன்று செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி மகஜர்
