நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

பிரிகேடியர் விதுசாவின் தந்தையார் காலமானார்


தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் தந்தை கணபதிப்பிள்ளை கந்தையாவின் (கப்பூது ஐயா) இறுதிச்சடங்கு இன்றைய தினம் திங்கட்கிழமை கரவெட்டியில் நடைபெற்றது.


இறுதி கிரியையின் போது, முன்னாள் போராளிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இந்த மண் எங்களின் சொந்த மண்

எமது நிலம், எமக்கு வேண்டும்.

ஒத்தவை: